ஆளும் கட்சியாக அதிமுக

img

தமிழக நிலை---2011-லிருந்து தமிழகத்தின் ஆளும் கட்சியாக அதிமுக

2011-லிருந்து தமிழகத்தின் ஆளும் கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. மத்திய அரசின் கொள்கையோடு ஒத்திசைந்து மாநிலத்தில் அதிமுக அரசு பின்பற்றும் மக்கள் விரோத கொள்கையினால் தமிழக பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது

;